PHP-ன் பயன்பாடுகள்

  • Dynamic Page Content களை உருவாக்க முடியும்.
  • Web Server இல் கோப்புகளை உருவாக்குதல், அழித்தல், நீக்குதல், திறத்தல், எழுதுதல் ஆகியவைகளை செய்ய முடியும்.
  • படிவத்தின் தகவல்களை (Form Data) சேகரிக்க முடியும்.
  • Cookies களை அனுப்ப மற்றும் பெய முடியும்.
  • தகவல்தளத்தில் (Database) தகவல்களை சேர்த்தல், நீக்குதல், மாற்றுதல் ஆகியவைகளை செய்ய முடியும்.
  • பயனர்களினுடைய (Users) செய்ல்பாடுகளை கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும்.
  • தகவல்ககளை Encrypt செய்ய முடியும்.
  • HTML ஆக மட்டுமில்லாமல், Images, PDF Files, Flash Movies XML, XHTML ஆகிய வடிவங்களிலும் வெளியீடுகளை கொண்டு வர முடியும்.

Comments