What is Javascript
Javascript என்பது "high level multi-paradigm object oriented programming language" ஆகும்.
இங்கு High level என்பது writing code மற்றும் execution , இங்கு javascript அனைத்து browser-களிலும் execute ஆகும். Memory management மற்றும் memory allocation ஆகியன அதன் பின்னணியில் நடைபெறுகிறது.
Multi-paradigm என்பது நாம் code எழுதும் முறை, இங்கு javascript இல் Procedural programming, Functional programming,object oriented programming ஆகிய முறைகளில் code களை எழுதலாம். இதுவே Multi-paradigm concept ஆகும்.
Object Oriented Programming- javascript OOPS concept support செய்கிறது. இந்த concept பயன்படுத்தி நாம் object ஐ create செய்யலாம்.
Behaviour Of Javascript
Javascript ஆனது Synchronous மற்றும் Single threaded முறையை பின்பற்றுகிறது.
இங்கு Synchronous என்பது javascript இல் line by line execution ஆனது நடைபெறும். அதேபோல் ஒரே சமயத்தில் multiple task இங்கு perform செய்யமுடியாது.
Scope Of Javascript
It is a Language of Web. Javascript ஆனது web page களில் முக்கியமாக பயன்படுகிறது.
Web page கள் dynamic ஆக work ஆவதற்கு javascript பெரிதும் பயன்படுகிறது.
Javascript ஆனது frontend,backend மற்றும் mobile app development ஆகியவற்றில் பெரிதும் பயன்படுகிறது.
Javascript frontend development க்கு Angular,React,Vue.js ஆகியன உள்ளது.
Javascript backend development க்கு Node.js பயன்படுகிறது.
Javascript mobile app development க்கு React Native, Ionic ஆகியன உள்ளது.
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments