JavaScript for of loop
Javascript இல் ஒரு array மற்றும் array of object இல் இருக்கும் values ஐ iterate செய்வதற்கு for of loop ஆனது பயன்படுகிறது. இங்கு ஒவ்வொரு முறை iteration நடக்கும் போதும் array அல்லது array of object இல் இருக்கும் இல் உள்ள அனைத்து values களும் நமக்கு கிடைக்கிறது.
for (element of iterable) { // body of for...of }
Example1
<script>
var birds = ["peacock","parrot","hen"];
for(bird of birds){
document.writeln(bird + "<br/>");
}
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு birds என்ற ஒரு array ஆனது உள்ளது. இங்கு அந்த array இல் ["peacock","parrot","hen"] என்ற values கள் store செய்யப்பட்டு இருக்கும். இங்கு for இல் bird of array name அதாவது birds ஆகியன கொடுக்கப்படுகிறது. இங்கு bird இல் நாம் அனுப்பும் array இல் இருக்கும் அனைத்து values களும் கிடைக்கிறது. எனவே நமக்கு இங்கு output இல் peacock parrot hen என கிடைக்கிறது.
peacock parrot hen
Example2
<script>
var animals = ["lion","tiger","horse"];
for(animal of animals){
document.writeln(animal + "<br/>");
}
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு animals என்ற ஒரு array ஆனது உள்ளது. இங்கு அந்த array இல் ["lion","tiger","horse"] என்ற values கள் store செய்யப்பட்டு இருக்கும். இங்கு for இல் animal of array name அதாவது animals ஆகியன கொடுக்கப்படுகிறது. இங்கு animal இல் நாம் அனுப்பும் array இல் இருக்கும் அனைத்து values களும் கிடைக்கிறது. எனவே நமக்கு இங்கு output இல் lion tiger horse என கிடைக்கிறது.
lion tiger horse
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments