splice() Function in Javascript

splice() function இங்கு ஒரு array-ல் ஒரு குறிப்பிட்ட index position இல் உள்ள element களை remove செய்வதற்கும் அல்லது வேறுசில element களை replace செய்வதற்கும் பயன்படுகிறது.

array.splice(start,delete,element1,element2,?,elementn)

Note: splice() function இங்கு மூன்று argument அனுபப்படுகிறது, start,delete மற்றும் elements ஆகியன. இங்கு start என்பது start position ஐ குறிக்கிறது, delete என்பது delete பண்ண வேண்டிய element இன் position ஐ குறிக்கிறது. மூன்றாவது argument replace ஆக வேண்டிய element களை குறிக்கும். splice() function ஆனது original array ஐ modify செய்கிறது.

Example1

<script>
var data = ["parallel","codes","youtube"];
var res = data.splice(2,1,"learn coding");
document.writeln("Array data after splice : "+data+"
"); document.writeln("splice data : "+res); </script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் ["parallel","codes","youtube"] என்ற array values ஆனது store செய்யபட்டுள்ளது.இங்கு data.splice(2,1,"learn coding") என்ற function பயன்படுத்தபடுகிறது, இந்த function இல் splice பண்ண வேண்டிய element களின் position (2,1,"learn coding") என கொடுகப்பட்டுள்ளது எனவே நமக்கு original array output ["parallel","codes","learn coding"] என கிடைக்கிறது. அதேபோல் splice result ["youtube"] என கிடைக்கிறது.output ஐ கவனிக்கவும்.

Output:

Array data after splice : parallel,codes,learn coding
splice data : youtube

Example2

<script>
var input = [10,20,30,40,50,60,70];
input.splice(0,4);
document.writeln(input);
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் [10,20,30,40,50,60,70] என்ற array values ஆனது store செய்யபட்டுள்ளது. இங்கு input.splice(0,4) என்ற function பயன்படுத்தபடுகிறது, இந்த function இல் splice பண்ண வேண்டிய element களின் position (0,4) என கொடுகப்பட்டுள்ளது எனவே நமக்கு output [50,60,70] என கிடைக்கிறது. output ஐ கவனிக்கவும்.

Output:

[50,60,70]

Comments