JavaScript Loops

Javascript இல் ஒரு குறிப்பிட்ட code களை iterate செய்வதற்கு javascript loops ஆனது பயன்படுகிறது.

loops ஆனது code compact ஆக இருபதற்கு பயன்படுகிறது.

JavaScript Loops array இல் பெரிதளவு பயன்படுகிறது.

JavaScript இல் நான்கு வகையான loops கள் உள்ளன அவையாவன,

1) JavaScript For loop

2) JavaScript while loop

3) JavaScript do while loop

4) JavaScript for in loop

JavaScript For loop

Javascript இல் code களை ஒரு குறிப்பிட்ட எண்ணிகையில் iterate செய்வதற்கு javascript இல் for loop ஆனது பயன்படுகிறது. இங்கு முக்கியமாக ஒரு code ஆனது எவ்வளவு முறை iterate ஆக வேண்டும் என்ற எண்ணிக்கை தெரிந்திருக்கும்.

JavaScript while loop

Javascript இல் ஒரு குறிப்பிட்ட code களை iterate செய்வதற்கு javascript while loop ஆனது பயன்படுகிறது. இங்கு முக்கியமாக ஒரு code ஆனது எவ்வளவு முறை iterate ஆக வேண்டும் என்ற எண்ணிக்கை தெரியாமல் இருக்கும் போது பயன்படுகிறது.

JavaScript do while loop

JavaScript இல் do while loop இல் code ஒரு முறை execute ஆகிவிடும் பின்பு ஒரு குறிப்பிட்ட condition satisfy ஆன பின்பு குறிப்பிட்ட code களை infinite எண்ணிகையில் iterate செய்வதற்கு javascript do while loop ஆனது பயன்படுகிறது.

JavaScript for in loop

JavaScript இல் for in loop ஆனது object களை iterate செய்வதற்கு பயன்படுகிறது. இது மிகவும் முக்கியமான loop ஆகும்.

Comments