keys() Function in Javascript
keys() function இங்கு ஒரு array விற்கான iterator object ஐ தருகிறது. இந்த object ஆனது key ஐ கொண்டிருக்கும் இந்த key array element இல் உள்ள index ஐ குறிக்கிறது.
array.keys()
Example1
<script>
var data = ["peacock","parrot","cat"];
var iter = data.keys();
for(res of iter){
document.writeln("Object keys are "+res);
}
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் ["peacock","parrot","cat"] என்ற array values ஆனது store செய்யபட்டுள்ளது.இங்கு data.keys() என்ற function பயன்படுத்தபடுகிறது, இந்த function ஒரு iterator object ஐ தருகிறது. இங்கு iterater key ஆனது array element இல் உள்ள index ஆக இருக்கும். for(res of iter) என்ற function key ஐ தனித்தனியாக output இல் கொடுக்கிறது. output ஐ கவனிக்கவும்.
Object keys are 0 Object keys are 1 Object keys are 2
Example2
<script>
var input = ["cow","dog","elephant"];
var iter = input.keys();
for(res of iter){
document.writeln(res);
}
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் ["cow","dog","elephant"] என்ற array values ஆனது store செய்யபட்டுள்ளது. இங்கு input.keys() என்ற function பயன்படுத்தபடுகிறது, இந்த function ஒரு iterator object ஐ தருகிறது. இங்கு iterater key ஆனது array element இல் உள்ள index ஆக இருக்கும். for(res of iter) என்ற function key ஐ தனித்தனியாக output இல் கொடுக்கிறது. output ஐ கவனிக்கவும்.
1 2 3
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments