Get the CSS classes of an element
Javascript இல் ஒரு குறிப்பிட்ட element இல் இருக்கும் css class ஐ கண்டறிய பயன்படுகிறது, இதனை நாம் iterate செய்து எடுத்துகொள்ளலாம்.
element.classList;
Example1
<html>
<body>
<div id="content" class="main red">JavaScript classList</div>
<script>
let div = document.querySelector('#content');
for (let cssClass of div.classList) {
document.writeln(cssClass);
}
</script>
</body>
</html>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுகப்பட்டுள்ளது. இங்கு document.querySelector('#content') என்ற முறையை பயன்படுத்தி content என்ற id கொண்ட ஒரு element ஐ select செய்து கொள்கிறோம். பிறகு அதனை div என்ற variable இல் store செய்து கொள்கிறோம். இங்கு div.classList என ஒரு iterable variable ஆக கிடைக்கிறது, எனவே நாம் for of loop ஐ பயன்படுத்தி இங்கு element இல் இருக்கும் class ஐ தனித்தனியாக எடுத்துகொள்ளலாம்.
main red
Example2
<html>
<body>
<div id="content" class="learn programming tamil">Parallel Codes</div>
<script>
let div = document.querySelector('#content');
for (let cssClass of div.classList) {
document.writeln(cssClass);
}
</script>
</body>
</html>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுகப்பட்டுள்ளது. இங்கு document.querySelector('#content') என்ற முறையை பயன்படுத்தி content என்ற id கொண்ட ஒரு element ஐ select செய்து கொள்கிறோம். பிறகு அதனை div என்ற variable இல் store செய்து கொள்கிறோம். இங்கு div.classList என ஒரு iterable variable ஆக கிடைக்கிறது, எனவே நாம் for of loop ஐ பயன்படுத்தி இங்கு element இல் இருக்கும் class ஐ தனித்தனியாக எடுத்துகொள்ளலாம்.
learn programming tamil
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments