JavaScript Object.isExtensible() Method

Javascript இல் Object.isExtensible() method இங்கு ஒரு object இல் ஏற்கனவே இருக்கும் properties ஐ தவிர்த்து புதியதாக properties add செய்ய முடியுமா என்பதை கண்டறிய பயன்படுகிறது.

Object.isExtensible(obj)

Note: இங்கு Object.isExtensible() method இங்கு object ஆனது argument ஆக அனுபப்படுகிறது. நாம் agrument ஆக அனுப்பிய object இல் புதிதாக properties கள் add செய்ய முடியுமா இல்லையா என்பதை கண்டறிய பயன்படுகிறது. இங்கு true அல்லது false என்ற output கிடைக்கிறது.

Example1

<script>
var birds = {
    1:"peacock",
    2:"parrot"
  }
  document.writeln(Object.isExtensible(birds));
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு birds என்ற object மற்றும் அதற்கு key value assign செய்யப்பட்டு உள்ளது. இங்கு Object.isExtensible() method இங்கு channel என்ற object ஆனது argument ஆக அனுபப்படுகிறது. Object.isExtensible() method புதியதாக properties add செய்ய முடியுமா என்பதை கண்டறிய பயன்படுகிறது. இங்கு output true என கிடைக்கிறது.

Output:

true

Example2

<script>
  var animals = {
    1:"lion",
    2:"tiger"
  }
  Object.preventExtensions(animals);
  document.writeln(Object.isExtensible(animals)); 
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு animals என்ற object மற்றும் அதற்கு key value assign செய்யப்பட்டு உள்ளது. இங்கு Object.isExtensible() method இங்கு website என்ற object ஆனது argument ஆக அனுபப்படுகிறது. Object.isExtensible() method புதிதாக properties add செய்ய முடியுமா என்பதை கண்டறிய பயன்படுகிறது இங்கு முக்கியமாக Object.preventExtensions(animals) என்ற method கொடுகப்பட்டுள்ளது எனவே இங்கு animals என்ற object இல் புதிய properties ஐ add செய்ய முடியாது எனவே output false என கிடைக்கிறது.

Output:

false

Comments