How came the name C language?
தொடக்கத்தில் BCPL (Basic Combimed Programming Language) ஐப் பின்பற்றி B என்னும் programming language உருவாகியது. இதற்கு அடுத்து வந்த updates-ல் BCPL என்ற பெயர் 'BCPL'-ல் உள்ள இரண்டாவது எழுத்தான C-ஐ எடுத்துக் கொண்டு 'C programing language' என பெயர் மாற்றி அமைத்தனர். இதுவே நாளடைவில் C language என்று அனைவராலும் அழைக்கபடுகிறது. பின்னர் ++ என்ற addition symbol-ஐ சேர்த்து இதன் வழிவந்த 'C++' programming language-ஆகா சேர்த்துக் கொண்டனர்.
C language Introduction
புதிதாக C programming-ஐ கற்பவர்களுக்கு இந்த tutorial மிக எளிதாக புரிந்துகொள்ளளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த tutorial ஒவொரு topic-ஐயும் programs உடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
What is C language
C language என்பது system applications-களை உருவாவதற்கும் OS-களை இயக்குவதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு middle level computer language. இது hardware devices-களுடன் நேரடியாக தொடர்புகொள்கிறது, like drivers, kernels, etc.
C programming அனைது programming languages-க்கும் base-ஆகா கருத படுகிறது, ஆகையால் தான் இது mother language என்று அழைக்கபடுகிறது.
Usage of C Language
- UNIX Operating System C Language-ஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.
- Developing database Systems
- Word Processors
- Graphics Packages
- Scientific/Engineering Applications
- Spread Sheets
- Office automation
- CAD/CAM Applications
History of C Lanaguage
C Programming என்பது computer-ல் பயன்படுத்தப்படும் ஒரு computer language. இது 1970-ல் America-வின் AT&T (Amerian Telephone and Telegram) என்ற Bell laboratory(Lab)-ல் பிரையன் கேர்நிங்காம் (Brian Kernighan) மற்றும் டென்னிசு ரிச்சி (Dennis Ritchie) ஆகியோரால் உருவாக்கப் பட்டது.
தொடக்க காலகட்டத்தில் 1970-களில் UNIX OS-க்கு மட்டுமே C Language இயங்கியது. பின்னர் ஏனைய OS-களிலும் இயக்கும் வகையில் மிகப் பெருமளவில் பயன்படுத்தப்படும் language-ஆகா மாறியது. புதிதாகக் computer கற்றுகொள்பவர்களுக்கு ஏற்ற language-ஆகா இல்லாவிடினும் மிக விரைவாக இயங்கியதால் computer OS-களை உருவாக்கவும் வேறு பயனுள்ள software-களை உருவாக்கவும் இது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments
Please first read and understand the fundamentals of c program then only you can write own program. I suggest some basic topics
what is preprocessor directive
what is data type
what is variable
what is printf
what is scanf
what is keyword
what is inbuild functions
what is user defined function
what is main function