Advantages Of Pointer

  • function-க்கு வெளியே define செய்யப்பட்ட variable-ஐ access செய்ய pointers பயன்படுகிறது.
  • data table-ஐ கையாளுவதில் pointers மிக திறமையாக செயல் படுகின்றன.
  • pointers ஒரு program-ன் source code-ஐயும் அதில் உள்ள சிக்கல்களையும் குறைத்துவிடுகிறது.
  • ஒரு program run-ஆகும் வேகத்தை அதிகரிக்கிறது.
  • The use of a pointer array to character strings results in saving of data storage space in memory.
  • function pointer function-ஐ call செய்ய உதவுகிறது.
  • strings-ஐ வரிசை படுத்துவதற்கு pointers மிகவும் வசதியாக உள்ளது.
  • C program-ல் அதிகமான Built-in functions pointers-ஐ கொண்டுதான் நடைபெறுகிறது.
Note: ஒரு pointer variable-க்கு increment or decrement apply செய்தால் அது அதன் data type-ன் size-ஐ அடிப்படையாக கொண்டுதான் increment or decrement நடைபெறும். அதாவது integer pointer variable-ஆக இருந்தால் ஒவொரு முறையும் 2 increase ஆகும். char pointer ஆக இருந்தால் ஒவொரு முறையும் 1 increase ஆகும். float pointer ஆக இருந்தால் 4 increase ஆகும்.

Increment & Decrement Operations Using Pointer

#include<stdio.h>
#include<conio.h>
int main(){
	int i=100,*iptr;
	float f=122.354,*fptr;
	char c='d',*cptr;
	iptr=&i;
	fptr=&f;
	cptr=&c;
	
	printf("The values of the variables");
	printf("\n%d",*iptr);
	printf("\n%f",*fptr);
	printf("\n%c",*cptr);
	printf("\nStarting Address");
	printf("\n%u",iptr);
	printf("\n%u",fptr);
	printf("\n%u",cptr);
	
	iptr++;
	fptr++;
	cptr++;
	printf("\nPointer Incrementing");
	printf("\n%u",iptr);
	printf("\n%u",fptr);
	printf("\n%u",cptr);
	
	iptr--;
	fptr--;
	cptr--;
	printf("\nPointer Decrementing");
	printf("\n%u",iptr);
	printf("\n%u",fptr);
	printf("\n%u",cptr);

return 0;
}

Output:

100
122.354
d
Starting Address
2686720
2686716
2686715
Pointer Incrementing
2686724
2686720
2686716
Pointer Incrementing
2686720
2686716
2686715

Comments