What is compiler?

Compiler என்பது ஒரு special type of translator. இது computer-ல் உள்ள processor-ஐ பயன்படுத்தி, particular programming language-ல் எழுதபட்டிருக்கும் coding-ஐ அதாவது c, c++, java,ect,. எழுதபட்டிருக்கும் program-ஐ machine language-ஆகா மாற்றுகிறது. அதன் பிறகு நம் program-ஐ executable-ஆகா மாற்றி run செய்கிறது.

Example

#include<stdio.h>
#include<conio.h>
void main(){
    int product=10;
    printf("%d",PRODUCT);
}

output:

Error 5: Undefined Symbol PRODUCT

Comments

Tom 27th September,2024 10:15 am
It's good
Loganathan 21st November,2020 04:41 am
Some more example please..