Typecasting
Typecasting அல்லது type conversion என்பது ஒரு data type-லிருந்து மற்றொரு data type-க்கு மாற்றுவதாகும். அதாவது float-ஐ integer-ஆகவும், integer-ஐ string-ஆகவும் மாற்றுவது. Variables சரியாக செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவே computer program-ல் இது பயன்படுத்தப்படுகிறது.
Note: இரண்டு வெவ்வேறு data type கொண்ட variables-ஐ ஒன்றாக சேர்க்கும்போது, அதில் எந்த variable-ன் data type பெரியதாக உள்ளதோ அந்த data type-ன் value-தான் நமக்கு output-ஆகா கிடைக்கும். மிக எளிமையாக higher data type-ஐ lower-ஆகவும், lower data type-ஐ higher-ஆகவும் மாற்றி கொள்ள typecasting பயன்படுத்தபடுகிறது.
Typecasting Examples
#include<stdio.h>
#include<conio.h>
void main(){
int x=77;
float a=28.75;
double y =99.995;
clrscr();
char ch=(char)x; // typecast integer to character
int t= (int)'V'; //typecasting character to integer
int b = (int)a; // typecast float to integer
float c= (float)x/3; // typecast integer to float
double re=(double) x+c; // typecast float to double
int yam=(int)y+1; //typecast double to int
printf("\n value of ch is %c",ch);
printf("\n value of b is %d",b);
printf("\n value of c is %f",c);
printf("\n value of re is %lf",re);
printf("\n value of t is %d",t);
printf("\n value of yam is %d",yam);
getch();
}
Output:
value of ch is M
value of t is 86
value of b is 28
value of c is 25.666666
value of re is 102.666666
value of yam is 100
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments