Increment or Decrement Operator

C Programming-ல் ++ (Increment), -- (Decrement) ஆகிய இரண்டும் unary operators. மற்ற operater-களை விட unary operator-க்கு தான் அதிக priority கொடுக்கபடுகிறது ஆகையால் மற்ற operater-கள் execute ஆவதற்கு முன்பாகவே unary operator execute-ஆகின்றது.

Note: current value உடன் 1-ஐ கூட்ட ++ என்ற operator-ம், current value உடன் 1-ஐ கழிக்க -- என்ற operator-ம் பயன்படுத்தபடுகிறது.

Operator Types and its description

consider a value v=23;

Operator Name Description Result
++v Pre increment printf("%d",++v);
variable-ஐ print செய்வதற்கு முன்பாகவே ஒரு value variable-உடன் add ஆகிவிடும்.
24
v++ Post increment printf("%d",v++);
variable-ஐ print செய்த பிறகு ஒரு value variable-உடன் add ஆகும்.
23
--v Pre decrement printf("%d",--v);
variable-ஐ print செய்வதற்கு முன்பாகவே ஒரு value variable-லிருந்து minus ஆகிவிடும்.
22
v-- Post decrement printf("%d",v--);
variable-ஐ print செய்த பிறகு ஒரு value variable-லிருந்து minus ஆகும்.
23

Comments