Do While Loop
do..while loop என்பது similar to the while loop. ஆனால் one important difference. condition check செய்வதற்கு முன்பாகவே do...while loop statements run ஆகிவிடும். அதன் பிறகு தான் condition check செய்யப்படும். ஆகவே do...while loop-ல் condition true-ஆகா இருந்தாலும் false-ஆகா இருந்தாலும் statements ஒருமுறை நிச்சயாமாக run ஆகும்.
Syntax
do{
// body of do while loop
statement 1;
statement 2;
}while(condition);
Where should I use do while loop?
ஒரு program-ல் சரியான நம்பரை enter செய்வதற்கு பதிலாக தவறான number-ஐ enter செய்துவிட்டால். program-ஐ close செய்துவிட்டு மீண்டும் run செய்தால் மட்டுமே சரியான number-ஐ enter செய்யமுடியும். ஆனால் do..while loop-ஐ பயன்படுத்தினால் program-ஐ close செய்யாமலே மீண்டும் number-ஐ enter செய்ய முடியும். இது போன்ற சூழலில் do..while loop பயன்படுகிறது.
Example
Qn: Write a simple program for keep asking enter a valid 4 digit number until get valid number using do..while loop
#include<stdio.h>
#include<conio.h>
int main(){
int number;
do
{
printf("\n Enter a 4 digit positive number: ");
scanf("%d", &number);
if(number<0 || number<1000 || number>9999){
printf("\n Given number is invalid");
}else{
printf("\n Success!..");
}
}while(number<0 || number<1000 || number>9999); // keep asking for numbers until get valid
return 0;
}
Output:
Enter a 4 digit positive number: 182Given number is invalid
Enter a 4 digit positive number: -1234
Given number is invalid
Enter a 4 digit positive number: 10000
Given number is invalid
Enter a 4 digit positive number: 4329
Success!..
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments