What is Array?
Array என்பது ஒரே variable-லில் ஒன்றுக்கும் மேற்பட்ட, ஒரே மாதிரியான value-களை store செய்து கொள்வது array என்று அழைக்கபடுகிறது.
அதாவது ஒரு variable-லில் ஒரு value தான் store செய்யமுடியும். ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட n number of values-ஐ ஒரே variable-லில் store செய்வதே array ஆகும்.
How to declare array?
data_type variable_name[array_size];
// Example
int number[10]; // int-data type, number-variable name, 10-aray size
char name[30];
float price[20];
How stores all values in single variable?
அனைத்து values-களும் ஒரே variable-லில் store ஆவதற்கான மிக முக்கிய காரணம், அதை store செய்ய கூடிய முறை. array எப்பொழுதும் [0],[1],[2],...,[n-1] என்ற position-ஐ வைத்து values-ஐ store செய்துகொள்ளும்.
உதாரணதிற்கு 16,22,33,46,59 ஆகிய values-ஐ ஒரே variable-லில் store செய்யவேண்டுமெனில் பின்வருமாறு அவை store செய்யபடுகின்றன.
int n[10]; // this is array declaration
n[0]=16;
n[1]=22;
n[2]=33;
n[4]=46;
n[5]=59;
இவ்வாறு store செய்ய படுகின்றன. இதை சுருக்கமாக int n[10] = { 16, 22, 33, 46, 59 }; இவாறு பயன்படுத்தலாம். ஏனெனில் இரண்டுமே ஒன்று தான்.
Rules For Using Array
- Array-name ஒரு valid "C" variable-ஆக இருக்கவேண்டும்.
- Array-name unique-ஆக இருக்கவேண்டும்.
- array elements அனைத்தும் கட்டாயம் ஒரேமாதிரியாக இருக்கவேண்டும்.
- Array size எப்பொழுதும் negative number-ஆகவோ float number-ஆகவோ இருக்க கூடாது.
Type of arrays
- Single dimensional array - int a[10]
- Two dimensional array - int a[3][3]
- Multi dimensional array - int a[2][2][2]
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments