String Lower case in C Program
Lower case என்பது ஒரு string-ல் உள்ள அனைத்து characters-யும் lower case (small letters)-ஆக மாற்றுவதாகும். இதற்க்கு strlwr() என்ற inbulild function பயன்படுத்தபடுகிறது.
Note: கொடுக்க பட்டுள்ள string ஏற்கனவே lower case-ஆக இருந்தால், strlwr() function-ஐ பயன்படுத்தினால் அதில் எந்த வித மாற்றமும் நிகழாது.
Syntax for string lower case
strlwr(variable_name);
Example for string length
#include<stdio.h>
#include<conio.h>
#include<string.h>
int main(){
char str1[50];
char str2[50];
printf("\n Enter str1 : ");
scanf("%s",str1);
printf("\n Enter str2:");
scanf("%s",str2);
printf("\n%s",strlwr(str1));
printf("\n%s",strlwr(str2));
return 0;
}
Output:
Enter str1 : JamadhakniEnter str2 : C PROGRAMING language
jamadhakni
c programing language
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments