String Upper case in C Program

Upper case என்பது ஒரு string-ல் உள்ள அனைத்து characters-யும் upper case (capital letters)-ஆக மாற்றுவதாகும். இதற்க்கு strupr() என்ற inbulild function பயன்படுத்தபடுகிறது.

Note: கொடுக்க பட்டுள்ள string ஏற்கனவே upper case-ஆக இருந்தால், strupr() function-ஐ பயன்படுத்தினால் அதில் எந்த வித மாற்றமும் நிகழாது.

Syntax for string upper case

strupr(variable_name);

Example for string length

#include<stdio.h>
#include<conio.h>
#include<string.h>
int main(){
    char str1[50];
    char str2[50];

    printf("\n Enter str1 : ");
    scanf("%s",str1);
	
	printf("\n Enter  str2:");
    scanf("%s",str2);
    

    printf("\n%s",strupr(str1));
    printf("\n%s",strupr(str2));

return 0;
}

Output:

Enter str1 : MURajI
Enter str2 : vallabhbhai

MURAJI
VALLABHBHAI

Comments

Venkat 20th March,2022 12:08 pm
Very nice. I can understand easily..