String Comparison in C Program

String Comparison என்பது ஒரு string-ஐ மற்றொரு string உடன் ஒப்பிட்டு பார்பதே string comparison. இதற்க்கு strcmp() என்ற inbulild function பயன்படுத்தபடுகிறது.

இவ்வாறு compare செயும்போது 3 விதமான output நமக்கு கிடைக்கின்றன. அவை பின்வருமாறு.

1 => compare செய்யப்பட்டுள்ள string-ல் முதல் string இரண்டாவது string-ஐ விட பெரியது.

-1 => compare செய்யப்பட்டுள்ள string-ல் முதல் string இரண்டாவது string-ஐ விட சிறியது.

0 => compare செய்யப்பட்டுள்ள string-ல் இரண்டுமே சரி சமமாக உள்ளது.

Note: C is a case sensitive language ஆகையால். upper case மற்றும் lower case இரண்டிலும் ஒரே string இருந்தால் அவை சமமாக எடுத்துகொள்ள மாட்டது. Example "ROHINI", "rohini" இவை இரண்டும் வெவ்வேறாக எடுத்துகொள்ளும்.

Syntax

strcmp(variable_name);

Example for string Comparison

#include<stdio.h>
#include<conio.h>
#include<string.h>
int main(){
    char str1[50] = "Birundha";
    char str2[50] = "yamuna";
    char str3[50] = "YAMUNA";
    char str4[50] = "yamuna";
    int c;

    c = strcmp(str1,str2);
    if(c==1){
            printf("\n str1 is bigger than str2");
    }else if(c==-1){
            printf("\n str1 is less than str2");
    }else{
            printf("\n str1 is equal to str2");
    }

    c = strcmp(str2,str3);
    if(c==1){
            printf("\n str2 is bigger than str3");
    }else if(c==-1){
            printf("\n str2 is less than str3");
    }else{
            printf("\n str2 is equal to str3");
    }

    c = strcmp(str2,str4);
    if(c==1){
            printf("\n str2 is bigger than str4");
    }else if(c==-1){
            printf("\n str2 is less than str4");
    }else{
            printf("\n str2 is equal to str4");
    }

return 0;
}

Output:

str1 is less than str2
str2 is bigger than str3
str2 is equal to str4

Comments