While Loop
While loop என்பது ஒரு set of coding-ஐ மீண்டும் run செய்ய தூண்டும் control flow statement. இதில் initialization, condition, increment/decrement இம்மூன்றும் வெவ்வேறு இடத்தில் வரையருக்கபடுகிறது.
initialization - எங்கிருந்து தொடங்க வேண்டும்,
condition - true-ஆக இருந்தால் மட்டுமே loop run-ஆகும்.
increment/decrement - ஒவொரு முறையும் எவ்வளவு value தொடர்ந்து increment or decrement செய்யவேண்டும் என்பதை தெரியபடுத்தவே பயன்படுகிறது.
Note: initialization loop-க்கு முன்பாகவும் increment/decrement loop-க்கு உள்ளேயும் இடம்பெற்றிருக்கவேண்டும்.
Syntax
initialization;
while(condition){
statement;
.....
.....
increment/decrement;
}
while Loop Example
Qn: Write a simple program for print mathematical table
#include<stdio.h>
#include<conio.h>
int main(){
int table,terms,sno;
printf("\n Enter which table you want: ");
scanf("%d",&table);
printf("\n How many terms want to print: ");
scanf("%d",&terms);
sno=1; //initialization
while(sno<=terms) // condition
{
printf("\n %d * %d = %d",sno,table,(sno*table));
sno++; //increment
}
return 0;
}
Output:
Enter which table you want: 7How many terms want to print: 5
1 * 7 = 7
2 * 7 = 14
3 * 7 = 21
4 * 7 = 28
5 * 7 = 35
Qn: Write a simple program for sum of first n natural numbers
#include<stdio.h>
#include<conio.h>
int main(){
int i, n,sum=0;
printf ("Enter n value: ");
scanf("%d",&n);
i=1;
while(i<=n){
sum=sum+i;
i++;
}
printf("Sum of first %d numbers is %d",n,sum);
return 0;
}
Output:
Enter n value: 100Sum of first 100 numbers is 5050
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments