Keywords in C

Keywords என்பது முன்பே define செய்யப்பட்ட, computer program-க்கு என்று ஒடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளையே kewords என்கிறோம். computer program-ல் kewords ஆனது ஒரு special meaning-ஐ compiler கொடுக்கும். எல்லா keywords-ம் program syntax-ல் ஒரு முக்கிய part ஆகும். இதை ஒருபோதும் variable ஆகா பயன்படுத்த கூடாது. For example: int price; இங்கு, int என்பது keyword, அதோடு price என்பது ஒரு variable.

C language-ல் 32 வகையான keywords உள்ளது. அவைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

auto break case char
const continue default do
double else enum extern
float for goto if
int long register return
short signed sizeof static
struct switch typedef union
unsigned void volatile while

Comments

Senthilmurugan 9th January,2022 07:53 pm
Good Work
prakash 25th August,2020 12:12 pm
good work in tamil