How came the name php?

PHP-யை முதன் முதலில் ராஸ்மஸ் லெடார்ஃ(Rasmus Ledorf) 1995 ஆம் ஆண்டு உருவாக்கினார். பிறகு PHP-யின் முக்கிய செயல்பாடுகள் PHP Group ஆல் வடிவமைக்கப்பட்டது.

PHP முதலில் "Personal Home Page" என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இப்போது "PHP: Hypertext Preprocessor" என்று சுழல்நிலை சுருக்கமாக (recursive acronym) அழைக்கப்படுகின்றது

What is PHP?

PHP (acronym for PHP: Hypertext Preprocessor) என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் open source and serverside ஸ்கிரிப்டிங் மொழியாகும், இது website development-க்கு மிகவும் பொருத்தமானது. இதை HTML உடன் embeded செய்துகொள்ளலாம்.

PHP script tags (Code Delimiters):

ஒரு வலைப்பக்கத்திற்குள் மற்ற நிரல் வரிகளிலிருந்து php நிரல்வரிகளைச் சுட்டிக்காட்டுவதற்காக <?php எனும் Opening Tag – ம், ?> எனும் Closing Tag – ம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு Tag களுக்கு உள்ளே நீங்கள் எவ்வளவு php நிரல் வரிகளை வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம்.

Comments