hex2bin() Function in PHP

hex2bin() function நாம் கொடுக்கும் hexadecimal string value-ஐ அதற்கு இணையான ASCII characters value-ஆக மாற்றி கொடுக்கிறது.

hex2bin($string)

Note: hex2bin() function-ல் hexadecimal string value argument-ஆக அனுபப்படுகிறது. அதற்கு இணையான ASCII characters value- ஐ தருகிறது.

Example1

<?php
$input = '706172616c6c656c20636f646573207068702074616d696c';
echo hex2bin($input);   
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் hex2bin() என்ற function-இல் $input என்ற variable-இல் hexadecimal string argument-ஆக அனுப்பப்பட்டுள்ளது. இங்கு அதற்கு இணையான 'parallel codes php tamil' அதற்கு இணையான ASCII characters value- ஐ தருகிறது.

Output:

parallel codes php tamil

Example2

<?php
$str = '70687020737472696e672066756e6374696f6e732074616d696c';
echo hex2bin($str);   
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் hex2bin() என்ற function-இல் $input என்ற variable-இல் hexadecimal string argument-ஆக அனுப்பப்பட்டுள்ளது. இங்கு அதற்கு இணையான 'php string functions tamil' அதற்கு இணையான ASCII characters value- ஐ தருகிறது.

Output:

php string functions tamil

Comments