array_fill_keys() Function in PHP

array_fill_keys() function ஒரு array-ல் values-ஐ நிரப்புவதற்கு பயன்படுகிறது.

array array_fill_keys ( $keys, $value )

Note: array_diff_keys() இந்த function-ல் இரண்டு argument-கள் அனுப்பபடுகிறது. முதல் argument key-ஆகவும் இரண்டாவது argument value-ஆகவும் அமையும்.

Example

<?php
$input = array("red","green","blue","black");
$data = array_fill_keys($input,"colorlist");
print_r($data);

?>
  
  

மேலே உள்ள example-ஐ கவனிக்கவும்,array_fill_keys($input,"colorlist") இங்கு இரண்டு argument கொடுக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள $input என்ற variable-ல் red,green,blue,black என்ற values உள்ளது. இதனை array_fill_keys-ல் அனுப்பும்போது அது key-ஆக மாறிவிடும்.இரண்டாவதாக உள்ள colorlist என்ற value-ஆனது red,green,blue,black என்ற அனைத்து key-களுக்கும் பொதுவான value-வாக அமையும்.இங்கு array_fill_keys() function மூலம் array அதன் values உருவாக்கப்பட்டுள்ளது.

Output:
Array
(
    [red] => colorlist
    [green] => colorlist
    [blue] => colorlist
    [black] => colorlist
)

Comments