array_reverse() Function in PHP

array_reverse() function இங்கு ஒரு array-ல் உள்ள values-களை reverse order-ல் print செய்வதற்கு பயன்படுகிறது.

array_reverse(array, preserve)

Note: array_reverse() இங்கு syntax-ல் முதல் argument ஒரு array-ஆக இருக்கும், 2-வது argument optional.

Example

<?php

$numbers = array("20","40","80","100","120");
$result = array_reverse($numbers);
print_r($result);

?>
  
  

மேலே உள்ள example-ஐ கவனிக்கவும்,array_reverse() இங்கு $numbers என்ற array கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 20,40,60,80,100,120 என்ற values-கள் உள்ளது. இது array_reverse()-ல் argument-ஆக கொடுக்கப்பட்டுள்ளது இதனால் array-ல் உள்ள values-கள் நமக்கு reverse order-ல் 120,100,80,40,20 என கிடைக்கிறது.

Output:
Array
(
    [0] => 120
    [1] => 100
    [2] => 80
    [3] => 40
    [4] => 20
)

Comments