asort() Function in PHP

asort() function ஒரு array-ல் உள்ள element-களை அதன் value-ஐ பொருத்து ascending order-இல் sort செய்வதற்கு பயன்படுகிறது.

asort($array);

Note: asort() இங்கு ஒரு array ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இந்த function element-களை ascending order-இல் sort செய்வது மட்டுமல்லாமல் associative array-ல் உள்ள key-களையும் maintain செய்கிறது.

Example

  <?php
$language=array("php"=>"10","python"=>"9","java"=>"8","javacript"=>"7");
asort($language);
print_r($language);  

?>
  
  

மேலே உள்ள Example-ஐ கவனிக்கவும், $language என்ற array-இல் php=>10,python=>9,java=>8,javacript=>7 என்ற values-கள் கொடுகப்பட்டுள்ளது. இங்கு asort() function-இல் array-ஆக அனுப்பும் போது element-களை ascending order-இல் sort செய்யும். எனவே நமக்கு விடையாக javacript => 7,java => 8,python => 9,php => 10 கிடைக்கிறது.

Output:
Array
(
    [javacript] => 7
    [java] => 8
    [python] => 9
    [php] => 10
)

Comments