strpos() Function in PHP
strpos is used to find the position of first occurrence of a string inside another string.
strpos(string,find,start)
Note: strpos() function இங்கு மூன்று argument அனுபப்படுகிறது. அவைகள் முறையே string, மற்றும் find பண்ணவேண்டிய string,start position ஆகியவை இங்கு argument-ஆக அனுபப்படுகிறது.
Example1
<?php
$input = "Nothing is impossible.";
echo strpos($input,"is");
?>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $input என்ற variable-இல் "Nothing is impossible." என்ற string உள்ளது. strpos என்ற function-இல் input string மற்றும் position கண்டறிய வேண்டிய string அடுத்தடுத்த argument-ஆக அனுபப்படுகிறது. இங்கு position முதலில் zero(0)-இல் இருந்து ஆரம்பமாகும்,அதேபோல் space-இன் எண்ணிக்கை-யும் கணக்கில் எடுத்துகொள்ளபடும். எனவே output-இல் position 8 என கிடைக்கிறது.
Output:
8
Example2
<?php
$data = "Keep your face always toward the sunshine, and shadows will fall behind you.";
echo strpos($data,"sunshine");
?>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $data என்ற variable-இல் "Keep your face always toward the sunshine, and shadows will fall behind you." என்ற string உள்ளது. strpos என்ற function-இல் input string மற்றும் position கண்டறிய வேண்டிய string அடுத்தடுத்த argument-ஆக அனுபப்படுகிறது. எனவே output-இல் position 33 என கிடைக்கிறது.
Output:
33
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments