chr() Function in PHP

chr() function நாம் கொடுக்கும் ASCII value- க்கு இணையான character-ஐ கொடுக்கும்.Octal ASCII values start with 0 followed by ASCII value. Hex ASCII values start with 0x followed by ASCII value.

chr(ascii);

Note: chr() function-ல் நாம் அனுப்பும் ASCII value- க்கு இணையான character-ஐ கொடுக்கும்.

Example1

<?php
echo chr(65);   
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் chr() என்ற function-இல் 65 என்ற ascii value-க்கு இணையான 'A' character-ஐ output -ஆக தருகிறது.

Output:

A

Example2

<?php
 echo chr(0x52); 
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் chr() என்ற function-இல் 0x52 என்ற ascii value-க்கு இணையான 'R' character-ஐ output -ஆக தருகிறது.

Output:

R

Comments