arsort() Function in PHP

arsort() function ஒரு array-ல் உள்ள element-களை அதன் value-ஐ பொருத்து descending order-இல் sort செய்வதற்கு பயன்படுகிறது.

arsort($array);

Note: arsort() இங்கு ஒரு array ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இந்த function element-களை descending order-இல் sort செய்வது மட்டுமல்லாமல் associative array-ல் உள்ள key-களையும் maintain செய்கிறது.

Example

  <?php
$birds=array("peacock"=>"1","pigeon"=>"2","parrot"=>"3","sparrow"=>"4");
arsort($birds);
print_r($birds);  

?>
  
  

மேலே உள்ள Example-ஐ கவனிக்கவும், $birds என்ற array-இல் peacock=>1,pigeon=>2,parrot=>3,sparrow=>4 என்ற values-கள் கொடுகப்பட்டுள்ளது. இங்கு arsort() function-இல் array-ஆக அனுப்பும் போது element-களை descending order-இல் sort செய்யும். எனவே நமக்கு விடையாக sparrow => 4,parrot => 3,pigeon => 2,peacock => 1 கிடைக்கிறது.

Output:
Array
(
    [sparrow] => 4
    [parrot] => 3
    [pigeon] => 2
    [peacock] => 1
)

Comments