md5() Function in PHP

md5() function ஒரு string-ன் MD5 hash-ஐ உருவாக்க பயன்படுகிறது. இந்த function RSA DATA security-ஐ பயன்படுத்துகிறது. இதன் hash value-ஆனது 32 character hexadecimal number-ஆக அமையும்.

md5(string,raw)

Note: md5() function-ல் இரண்டு arugument-கள் அனுப்பப்படுகிறது. அவைகள் முறையே string மற்றும் raw. இரண்டாவது arugument Optional TRUE என set செய்தால் 16 character binary format hash values-ஐ கொடுக்கும். அதேபோல் இரண்டாவது arugument FALSE என set செய்தால் 32 character hex number hash values-ஐ கொடுக்கும்.

Example1

<?php
$str = "linto.in";
echo md5($str,true);   
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $str என்ற variable-இல் "linto.in" என்ற string கொடுகப்பட்டுள்ளது. இங்கு இரண்டாவது arugument true என set செய்தால் 16 character binary format hash values-ஐ கொடுக்கும். output-ஐ கவனிக்கவும்.

Output:

��=��&�����o�

Example2

<?php
$input = "parallel codes";
echo md5($input,false);   
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $input என்ற variable-இல் "parallel codes" string கொடுகப்பட்டுள்ளது.இங்கு இரண்டாவது arugument false என set செய்தால் 32 character hex number hash values-ஐ கொடுக்கும். எனவே output 280e75aa024ae2efee113b02c56539cd கிடைத்துள்ளது.

Output:

280e75aa024ae2efee113b02c56539cd

Comments