quoted_printable_decode() Function in PHP

quoted_printable_decode function quoted-printable string-ஐ 8-bit ASCII string-ஆக மாற்றுகிறது.

quoted_printable_decode(string)

Note: quoted_printable_decode() function இங்கு string ஆனது argument -ஆக அனுபப்படுகிறது. இந்த function quoted-printable string-ஐ 8-bit ASCII string-ஆக மாற்றுகிறது.

Example1

<?php
$input = "Birds =0A Animals";
echo quoted_printable_decode($input);   
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $input என்ற variable-இல் "Birds =0A Animals" என்ற value உள்ளது. இதனை quoted_printable_decode function-இல் argument-ஆக அனுப்பும் போது quoted-printable string-ஐ 8-bit ASCII string-ஆக மாற்றுகிறது. எனவே இங்கு =0A என்பது \n என்ற decoded string ஆக மாறுகிறது.

Output:

Birds \n Animals

Example2

<?php
$data = "M=C3=ABn Women";
echo quoted_printable_decode($data);   
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $data என்ற variable-இல் "M=C3=ABn Women" என்ற value உள்ளது. இதனை quoted_printable_decode function-இல் argument-ஆக அனுப்பும் போது quoted-printable string-ஐ 8-bit ASCII string-ஆக மாற்றுகிறது. எனவே இங்கு =C3=AB என்பது ë என்ற decoded string ஆக மாறுகிறது.

Output:

Mën Women 

Comments