str_pad() Function in PHP

str_pad() function இங்கு குறிப்பிட்ட length ஐ பொருத்து string ஐ pad செய்வதற்கு பயன்படுகிறது. இங்கு pad string ஆனது left, right both sides-ம் நடைபெறுகிறது.

str_pad(string,length,pad_string,pad_type)

Note: str_pad() function-இல் நான்கு argument கள் அனுபப்படுகிறது. அவைகள் முறையே string,length,pad_string மற்றும் pad_type போன்றவை ஆகும். இங்கு pad_type மூன்று வகைப்படும் அவைகள்,
STR_PAD_BOTH -pad on both
STR_PAD_LEFT -pad on left
STR_PAD_RIGHT - pad on right

Example1

<?php
echo str_pad("Learning",15,".",STR_PAD_RIGHT);
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் str_pad() function இல் "Learning" என்ற string மற்றும் pad_string,pad_type length ஆகியன argument ஆக அனுபப்படுகிறது. இங்கு length ஆனது 15 என கொடுகப்பட்டுள்ளது எனவே "Learning" என்ற string இருந்து மொத்தமாக 15 position வரை pad_string apply ஆகி உள்ளது எனவே output Learning....... என கிடைக்கிறது.

Output:

Learning.......

Example2

<?php
echo str_pad("Left_pad",15,".",STR_PAD_LEFT);    
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் str_pad() function இல் "Left_pad" என்ற string மற்றும் pad_string,pad_type length ஆகியன argument ஆக அனுபப்படுகிறது. இங்கு length ஆனது 15 என கொடுகப்பட்டுள்ளது எனவே "Left_pad" என்ற string இருந்து மொத்தமாக 15 position வரை pad_string left ஆக apply ஆகி உள்ளது எனவே output .......Left_pad என கிடைக்கிறது.

Output:

.......Left_pad

Comments