array() Function

php array என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட values-ஐ ஒரே variable-ளில் தற்காலிகமாக(temporary) சேமித்து வைத்துகொள்வது array என்று கூறபடுகிறது. array() இந்த function ஒரு array-வை create செய்ய பயன்படுத்த படுகிறது. இது மட்டுமல்லாமல் square braces-ஐ பயன்படுத்தியும் array-வை create செய்ய முடியும். இதற்கான exaples கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Note: கீழே உள்ள இரண்டு முறைகளில் எந்த முறையில் வேண்டுமானாலும் ஒரு array-வை php-ல் create செய்யலாம்.
<?php
//Type-1

$music_directors=array('MSV','Illayaraja','AR Rahman','Harish Jayaraj','Yuvan','Vijay Antony','GV Prakash','Anirudh');
//(OR)
$music_directors=
array(
'MSV',
'Illayaraja',
'AR Rahman',
'Harish Jayaraj',
'Yuvan',
'Vijay Antony',
'GV Prakash',
'Anirudh'
);

// (OR)

//Type-2

$music_directors=['MSV','Illayaraja','AR Rahman','Harish Jayaraj','Yuvan','Vijay Antony','GV Prakash','Anirudh'];

// (OR)
$music_directors=
[
'MSV',
'Illayaraja',
'AR Rahman',
'Harish Jayaraj',
'Yuvan',
'Vijay Antony',
'GV Prakash',
'Anirudh'
];

?>
// Usage
foreach($music_directors as $name){
	echo $name.'<br>
}
Output:
	MSV
	Illayaraja
	AR Rahman
	Harish Jayaraj
	Yuvan
	Vijay Antony
	GV Prakash
	Anirudh

Comments