extract() Function in PHP

extract() function நாம் கொடுக்கும் associative array-வை தனித்தனி variable-ஆக மாற்றுகிறது. array-இல் உள்ள key- ஆனது variable name ஆகவும், value அதன் value ஆகவும் அமையும்.

extract($array, $extract_rules, $prefix);

Note: extract() function-ல் array-ஆனது argument-ஆக கட்டாயமாக கொடுக்க வேண்டும். $extract_rules, $prefix போன்றவை optional.

Example

  <?php
$data = array("bird" => "peacock", "animal" => "tiger" , "fruit" => "orange");  
extract($data);
echo "Bird Name : ".$bird."
"; echo "Animal Name : ".$animal."
"; echo "Fruit Name : ".$fruit."
"; ?>

மேலே உள்ள Example-ஐ கவனிக்கவும், இங்கு $data என்ற associative array கொடுகபட்டுள்ளது. இதில் key மற்றும் values-கள் முறையே bird => peacock, animal => tiger , fruit => orange இருக்கும். இவற்றை extract function-இல் argument-ஆக அனுப்பும் போது $bird = peacock, $animal = tiger , $fruit = orange போன்று தனித்தனி variable மற்றும் values-களாக கிடைக்கும்.

Output:
Bird Name : peacock
Animal Name : tiger
Fruit Name : orange

Comments