array_uintersect_assoc() Function in PHP

array_uintersect_assoc() என்பது ஒரு array-வை எடுத்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேறு array-க்களோடு compare செய்யும்போது முதல் array-வில் உள்ள ஒரு element-ன் key மற்றும் value வேறு எந்த array-விழும் பொருந்தி இருந்தால், அந்த key மற்றும் value நமக்கு விடையாக கிடைக்கும். இங்கு key comparision ஆனது array_uintersect_assoc() என்ற built-in function மூலமாகவும் மற்றும் values user defined function வழியாக comparision நடைபெறுகிறது.

array_uintersect_assoc(array1, $array2, "user_function");

Note: array_uintersect_assoc() இந்த function முதல் array-ல் உள்ள key மற்றும் value மற்ற array-களில் உள்ள key மற்றும் value-களுடன் compare செய்து பொதுவாக ஒரே மாதிரியான key மற்றும் value-கள் array-வாக return செய்யும்.array_uintersect_assoc() என்ற built-in function array-ல் உள்ள key ஒரே மாதிரியாக உள்ளதா எனவும் user defined function array-ல் உள்ள values ஒரே மாதிரியாக உள்ளதா எனவும் compare செய்யும்.

Example

<?php
function compare($data1,$data2)
{
if ($data1===$data2)
  {
  return 0;
  }
  return ($data1>$data2)?1:-1;
}
$data1=array("a"=>"java","b"=>"php","d"=>"javascript");
$data2=array("a"=>"java","c"=>"c++","d"=>"javascript");
$result=array_uintersect_assoc($data1,$data2,"compare");
print_r($result);
?>

மேலே உள்ள example-ஐ கவனிக்கவும், $data1 array-வில் உள்ள key மற்றும் value a => java,d => javascript $data2 array-வில் உள்ள key மற்றும் value, a => java,d => javascript உடன் பொருந்தியுள்ளது. இதன் மூலமாக இங்கு key மற்றும் value comparision நடைபெறுகிறது. இங்கு நமக்கு output முதல் array-ல் உள்ள a => java,d => javascript கிடைக்கிறது.

Output:

Array
(
    [a] => java
    [d] => javascript
)

Comments