strtok() Function in PHP

strtok() function string ஐ smaller string ஆக split செய்கிறது. அதாவது தனித்தனி tokens ஆக split செய்கிறது.

strtok(string, split)

Note: strtok() function இங்கு இரண்டு argument கள் எடுத்துகொள்ளபடும். அவைகள் முறையே string மற்றும் split delimiter போன்றவை ஆகும். இந்த function ஆனது split delimiter ஐ பொருத்து நாம் argument ஆக அனுப்பும் string ஐ தனித்தனி tokens ஆக split செய்கிறது.

Example1

<?php
$str1 = "Hi everyone! Welcome to linto.in";  
$del =  "e";
$token = strtok($str1, $del);  
while($token !==false)   
{  
echo $token. "\n";  
$token =strtok($del);  
}    
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு $str1 என்ற variable இல் "Hi everyone! Welcome to linto.in" என்ற string மற்றும் $del variable இல் "e என்ற string strtok என்ற function இல் அடுத்தடுத்த argument ஆக அனுபப்படுகிறது. இந்த function "e" என்ற split delimiter ஐ பொருத்து நாம் argument ஆக அனுப்பும் string ஐ தனித்தனி tokens ஆக split செய்கிறது. இங்கு output Hi v ryon ! W lcom to linto.in தனித்தனி tokens ஆக கிடைக்கிறது.

Output:

Hi v ryon ! W lcom to linto.in

Example2

<?php
$str2 = "parallel codes";  
$del =  "e";
$token = strtok($str2, $del);  
while($token !==false)   
{  
echo $token. "\n";  
$token =strtok($del);  
} 
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு $str2 என்ற variable இல் "parallel codes" என்ற string மற்றும் $del variable இல் "e என்ற string strtok என்ற function இல் அடுத்தடுத்த argument ஆக அனுபப்படுகிறது. இந்த function "e" என்ற split delimiter ஐ பொருத்து நாம் argument ஆக அனுப்பும் string ஐ தனித்தனி tokens ஆக split செய்கிறது. இங்கு output parall l cod s தனித்தனி tokens ஆக கிடைக்கிறது.

Output:

parall l cod s

Comments