stripcslashes() Function in PHP

stripcslashes() function நாம் கொடுக்கும் string-ல் backwardslases(\) இருந்தால் அதனை remove செய்கிறது.

stripcslashes( $string )

Note: stripcslashes() function-ல் string argument ஆக அனுபப்படுகிறது. இங்கு string இன் இடையே backwardslases(\) மற்றும் whitespaces இருந்தால் அதனை remove செய்கிறது.

Example1

<?php
$input = "I \Love \Coding";
echo stripcslashes($input);  
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் stripcslashes() என்ற function-இல் $input என்ற variable-இல் "I \Love \Coding" என்ற string argument-ஆக அனுப்பப்பட்டுள்ளது. இங்கு இரண்டு backwardslases(\) உள்ளது stripcslashes() என்ற function இதனை remove செய்து I Love Coding என்ற output தருகிறது.

Output:

I Love Coding

Example2

<?php
$data = "Peacock    \is \My \Favourite \Bird";
echo stripslashes($data);  
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் addcslashes() என்ற function-இல் $data என்ற variable-இல் "Peacock \is \My \Favourite \Bird" என்ற string argument-ஆக அனுப்பப்பட்டுள்ளது.இங்கு backwardslases(\) மற்றும் whitespaces உள்ளது stripcslashes() என்ற function இதனை remove செய்து Peacock is My Favourite Bird என்ற output தருகிறது.

Output:

Peacock is My Favourite Bird

Comments