array_search() Function in PHP

array_search() function இங்கு ஒரு array-ல் நாம் கொடுக்கும் values-இன் key-ஐ search பண்ணி தேடி எடுபதற்கு பயன்படுகிறது.

array_search($value, $array)

Note: array_search() இங்கு array-ல் நாம் கொடுக்கும் values இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிகையில் வந்தால் முதலாவதாக வந்த value-இன் key-ஐ கொடுக்கும்.

Example

<?php
$numbers = array("a"=>20,"b"=>40,"c"=>60,"d"=>80,"e"=>100,"f"=>100);
$result = array_search(100,$numbers);
print_r($result);

?>

மேலே உள்ள example-ஐ கவனிக்கவும்,இங்கு array_search()-ல் argument-ஆக value "100" மற்றும் $numbers என்ற array கொடுக்கப்பட்டுள்ளது இங்கு "100" என்ற value இந்த array-இல் இரண்டு முறை வந்துள்ளது எனவே முதலாவதாக வந்த "e" என்ற key நமக்கு Output-இல் கிடைக்கும்.

Output:

e

Comments