array_column() Function in PHP

Returns the values from a single column in the input array. அதாவது ஒரு two dimensional array-வில் நமக்கு தேவையான column-ஐ எடுத்துகொள்ள இந்த function பயன்படுகிறது.

array_column($array_name,'colum_name')

Note: இதில் colum_name என்பது, எந்த column நமக்கு தேவைபடுகின்றதோ அந்த column name கொடுக்கவேண்டும். ஒருவேலை இரண்டு column name கொடுத்தால் அதில் இரண்டாவது column values-ஐ key-யாகவும் முதல் column values-ஐ element ஆகவும் நமக்கு result array-வில் கொடுக்கும்.

Example

  <?php
  $records = array(
    array(
        'id' => 35,
        'first_name' => 'John',
        'last_name' => 'Doe',
    ),
    array(
        'id' => 45,
        'first_name' => 'Sally',
        'last_name' => 'Smith',
    ),
    array(
        'id' => 42,
        'first_name' => 'Jane',
        'last_name' => 'Jones',
    ),
    array(
        'id' => 23,
        'first_name' => 'Peter',
        'last_name' => 'Doe',
    )
);
 
$result = array_column($records, 'first_name');
print_r($result);
  ?>
  
  
Output:
Array
(
    [0] => John
    [1] => Sally
    [2] => Jane
    [3] => Peter
)

Example

  <?php
  $records = array(
    array(
        'id' => 35,
        'first_name' => 'John',
        'last_name' => 'Doe',
    ),
    array(
        'id' => 45,
        'first_name' => 'Sally',
        'last_name' => 'Smith',
    ),
    array(
        'id' => 42,
        'first_name' => 'Jane',
        'last_name' => 'Jones',
    ),
    array(
        'id' => 23,
        'first_name' => 'Peter',
        'last_name' => 'Doe',
    )
);
 
$result = array_column($records, 'first_name','last_name');
print_r($result);
  ?>
  
  
மேலே உள்ள example-ஐ உற்று கவனியுங்கள். இதில் 'first_name','last_name' கொடுக்கப்பட்டுள்ளதால். last_name-ஐ key-யாகவும் first_name-ஐ element ஆகவும் நமக்கு கொடுத்துள்ளது. இதில் last_name ஒரேமாதிரியாக இருந்தால் அதில் கடைசியாக வரக்கூடிய name-ஐ மட்டுமே எடுத்துகொள்ளும். கீழே உள்ள output-ஐ கவனயுங்கள் இதில் இங்கே குரிப்ட்டது போல் 'Doe' என்ற last_name இருமுறை வந்துள்ளது, ஆகையால் அதில் இரண்டாவது name-ஐ எடுத்து அதற்க்கான first_name-ஐ தான் எடுத்துள்ளது.
Output:
Array
(
    [Doe] => Peter
    [Smith] => Sally
    [Jones] => Jane
)

Comments