sha1() Function in PHP

sha1() function ஒரு string இன் SHA-1 hash value ஐ calculate செய்வதற்கு பயன்படுகிறது. இந்த function US secure Hash Algorithm ஐ பயன்படுத்துகிறது. SHA-1 security மற்றும் hashing function ஆக பயன்படுகிறது.

sha1(string, raw)

Note: இங்கு string மற்றும் raw(TRUE அல்லது FALSE ) ஆனது argument ஆக அனுபப்படுகிறது. TRUE என இருக்கும் போது Raw 20 character binary format SHA-1 hash value ஐ தருகிறது, அதேபோல் FALSE என இருக்கும் போது Default. 40 character hex number format SHA-1 hash value ஐ தருகிறது.

Example1

<?php
$input = "php string functions"; 
echo sha1($input);    
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $input என்ற variable இல் "php string functions" என்ற string ஆனது உள்ளது. sha1 function இல் arugument ஆக அனுப்பும் போது e877af7f6b86cc9d48601b9cc6ce7fb9ff162bbb என்ற 40 character hex number format SHA-1 hash value ஐ தருகிறது.

Output:

e877af7f6b86cc9d48601b9cc6ce7fb9ff162bbb

Example2

<?php
$data = "learn php tamil"; 
echo sha1($data,true);  
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $data என்ற variable இல் "learn php tamil" என்ற string ஆனது உள்ளது.sha1 function இல் arugument ஆக அனுப்பும் போது .�=��3�l�G� ��Q��� என்ற 20 character binary format SHA-1 hash value ஐ தருகிறது. ஏனென்றால் இங்கு இரண்டாவது argument true என உள்ளது.

Output:

.�=��3�l�G� ��Q���

Comments