array_unshift() Function in PHP

array_unshift() function இங்கு ஒரு array-ல் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட element-களை அந்த array-இன் ஆரம்பத்தில் சேர்பதற்கு பயன்படுகிறது.

array_unshift(array, value1, value2, ...);

Example

<?php
$alphabets = array("a"=>"apple", "b"=>"ball", "c"=>"cat", "d"=>"dog");
array_unshift($alphabets, "elephant");
print_r($alphabets);
?>
  
  

மேலே உள்ள example-ஐ கவனிக்கவும்,array_unshift() இங்கு $alphabets என்ற array-இல் a=>apple,b=>ball,c=>cat, d=>dog என்ற values-கள் உள்ளது. array_unshift() என்ற function-ல் முதல் argument-ஆக $alphabets என்ற array அனுபப்படுகிறது. elephant என்ற value இரண்டாவது argument-ஆக அனுபப்படுகிறது.இறுதியாக நமக்கு output-ல் [0] => elephant,[a] => apple,[b] => ball,[c] => cat,[d] => dog என்று கிடைக்கிறது. இங்கு string-ல் key இருந்தால் அது எப்போதும் மாறாது. ஆனால் numerical array keys புதிதாக values-களை சேர்க்கும் போது அதன் index ௦-ல் இருந்து ஆரம்பமாகும்.

Output:
Array
(
    [0] => elephant
    [a] => apple
    [b] => ball
    [c] => cat
    [d] => dog
)

Comments