array_keys() Function in PHP

array_keys() function இங்கு ஒரு array-ல் உள்ள key-களை return செய்வதற்கு பயன்படுகிறது.

array_keys(array,value,strict)

Note: array_keys() இங்கு array முதல் argument-ஆக அனுபப்படுகிறது. இரண்டாவது (optional) இங்கு ஒரு array-இல் உள்ள value-ஐ அனுப்பி அதன் key-ஐ தெரிந்து கொள்ள பயன்படுகிறது. மூன்றாவது argument (optional) நாம் அனுப்பும் value மற்றும் array-இல் உள்ள value-இன் datatype ஒரே மாதிரியான datatype-ஆக உள்ளதா என தெரிந்து கொள்ள பயன்படுகிறது.

Example

<?php
$subject = array("a"=>"tamil","b"=>"english","c"=>"maths","d"=>"science","e"=>"social");
$result = array_keys($subject);
print_r($result);
?>

மேலே உள்ள example-ஐ கவனிக்கவும், array_keys() இங்கு $subject என்ற array variable-இல் key மற்றும் values-கள் argument-களாக அனுப்பட்டுள்ளது. இங்கு array_keys() function நமக்கு array-இல் உள்ள key-களை a,b,c,d,e மட்டும் நமக்கு return செய்கிறது.

Output:

Array
(
    [0] => a
    [1] => b
    [2] => c
    [3] => d
    [4] => e
)

Comments