soundex() Function in PHP

soundex() function இங்கு ஒரு string இன் soundex key ஐ கண்டறிய பயன்படுகிறது. இங்கு முக்கியமாக database இல் data வை search செய்து கண்டறிய soundex key ஆனது பயன்படுகிறது.

soundex(string)

Note: soundex() function இங்கு string மட்டுமே argument ஆக அனுபப்படுகிறது. இந்த function ஐ Donald Knuth என்பவர் describe செய்துள்ளார்.

Example1

<?php
echo soundex("linto.in");   
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு "linto.in" என்ற string argument ஆக அனுபப்படுகிறது. soundex function நாம் அனுப்பும் string க்கு இணையான soundex key ஐ தருகிறது நமக்கு இங்கு output L535 என கிடைக்கிறது. pronunciation தெரிந்து spelling தெரியாமல் முக்கியமாக database இல் data வை search செய்து கண்டறிய soundex key ஆனது பயன்படுகிறது.

Output:

L535

Example2

<?php
echo soundex("parallel codes");   
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு "parallel codes" என்ற string argument ஆக அனுபப்படுகிறது. soundex function நாம் அனுப்பும் string க்கு இணையான soundex key ஐ தருகிறது நமக்கு இங்கு output P644 என கிடைக்கிறது.

Output:

P644

Comments