substr_compare() Function in PHP

substr_compare() function இங்கு இரண்டு string களை compare செய்யபடுகிறது. இங்கு specified start position to specified end position ஐ பொருத்து comparision நடைபெறுகிறது.

substr_compare($main_str,$str,start_pos,length,case-insensitivity = FALSE)

Note: substr_compare() function-இல் ஐந்து argument அனுபப்படுகிறது. அவைகள் முறையே main_str,str,start_pos,length மற்றும் case-sensitivity போன்றவை ஆகும். இங்கு specified start position to specified end position ஐ பொருத்து string களுக்கு இடையேயான comparision நடைபெறுகிறது.இந்த function binary-safe மற்றும் optionally case-sensitive ஆகும். அதாவது இறுதி argument FALSE என்றால் Case-sensitive (default value) மற்றும் TRUE என்றால் Case-insensitive ஆக அமையும்.இங்கு இரண்டு string-ம் சமமாக இருந்தால் substr_compare() function zero('0') என return செய்யும். $main_str less ஆக இருந்தால் negative values மற்றும் $main_str greater ஆக இருந்தால் positive values return செய்யும்.

Example1

<?php
$main_str = 'parallel codes';
$str = 'parallel codes';
echo substr_compare($main_str,$str,0);  
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $main_str என்ற variable-இல் 'parallel codes' srting மற்றும் $str என்ற variable-இல் 'parallel codes' srting -ஆனது கொடுகப்பட்டுள்ளது. substr_compare function இல் srting கள் மற்றும் position ௦ என argument ஆக அனுப்பும்போது $main_str மற்றும் $str variable உள்ள இரண்டு string-ம் சமமாக உள்ளது எனவே 0 என output கிடைக்கிறது.

Output:

0

Example2

<?php
$main_str = 'learn programming in tamil';
$str = 'programming';
echo substr_compare($main_str,$str,7,25);   
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $main_str என்ற variable-இல் 'learn programming in tamil' srting மற்றும் $str என்ற variable-இல் 'programming' srting -ஆனது கொடுகப்பட்டுள்ளது. substr_compare function இல் srting கள் மற்றும் position 7 மற்றும் length 25 என argument ஆக அனுப்பும்போது output 1 என கிடைக்கிறது.

Output:

1

Comments