array_flip() Function in PHP
array_flip() returns an array in flip order, i.e. keys from array become values and values from array become keys. அதாவது array-ல் உள்ள key-ஐ, value-ஆகவும். value-ஐ key-ஆகவும் exchange செய்துகொள்ளும் இந்த முறைக்கு array_filp என்ற function பயன்படுகிறது.
array_flip($array_name)
Note: ஒரே key பலமுறை வந்தால் அதில் உள்ள கடைசி key-யை மட்டும் எடுத்துக்கொண்டு, ஒரே மாதிரி இருக்ககூடிய மற்ற அனைத்தையும் நிராகரித்துவிடும். இதில் key-ஆனது ஒரு valid key-ஆக இருக்க வேண்டும். int ஆகவோ அல்லது string ஆகவோ இருக்க வேண்டும், இல்லையனில் அந்த key/value ஜோடியை நிராகரித்துவிடும்.
Example
<?php
$input = array("oranges", "apples", "pears");
$flipped = array_flip($input);
print_r($flipped);
?>
இந்த எடுத்துக்காட்டில், ஒவ்வொரு element-க்கும் 0,1,2 என்று default key கொடுக்கபட்டுளது. இதில் key மற்றும் value இடமாற்றம் செய்யபட்டுள்ளது.
Output:
Array ( [oranges] => 0 [apples] => 1 [pears] => 2 )
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments