array_udiff_uassoc() Function in PHP
ஒரு array-வை எடுத்து ஒன்று அல்லது அதற்குக்கு மேற்பட்ட வேறு array-க்களோடு compare செய்யும்போது முதல் array-வில் உள்ள ஒரு element-ன் key மற்றும் value வேறு எந்த array-விழும் பொருந்த வில்லையெனில் அந்த key மற்றும் value நமக்கு விடையாக கிடைக்கும்.
array_udiff_uassoc(array1, array2, ..., value_compare_function, key_compare_function);
Note: array_udiff_uassoc() இந்த function-ல் comapare செய்யப்பட வேண்டிய array மற்றும் இரண்டு callback function போன்றவை argument-களாக அனுப்பப்படுகிறது.இங்கு முதல் callback function array-ல் உள்ள values-ஐ compare செய்யும், இரண்டாவது callback function array-ல் உள்ள keys-ஐ compare செய்யும். இறுதியில் output நமக்கு ஒரு array-வாக கிடைக்கும்.
Example
<?php
function compareKey($a, $b){
if($a == $b){
return 0;
}
return ($a < $b) ? -1 : 1;
}
function compareValue($a, $b){
if($a == $b){
return 0;
}
return ($a < $b) ? -1 : 1;
}
$array1 =array("a"=>"apple","b"=>"orange","c"=>"banana");
$array2 = array("a"=>"apple","b"=>"grapes","d" =>"orange");
$result = array_udiff_uassoc($array1, $array2, "compareValue", "compareKey");
print_r($result);
?>
மேலே உள்ள example-ஐ கவனிக்கவும்,$array1 array-வில் உள்ள key மற்றும் value ("a"=>"apple","b"=>"orange","c"=>"banana"), $array2 என்ற array-வில் உள்ள ("a"=>"apple") உடன் மட்டும் பொருந்தியுள்ளது. ஆகையால் நமக்கு $array1 array-வில் உள்ள ("a"=>"apple") என்ற key-value மட்டும் விடுத்து,$array1 என்ற array-ல் உள்ள [b] => orange,[c] => banana இவை மட்டும் நமக்கு result-ஆக கிடைத்துள்ளது.
Output:
Array ( [b] => orange [c] => banana )
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments