HTML Tutorial
இந்த HTML-5 tutorial-ல் basic and advanced concepts வழங்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க மாணவர்கள் மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ஒவொரு topic-க்கும் step-by-step clear and explanation கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் easy ஆகாவும், மிக வேகமாக கற்றுக்கொள்ள முடியும். நீங்கள் ஒரு new HTML leaner-ஆகா இருந்தால், beginner level-ல் இருந்து ஒரு professional level-க்கு கற்றுக்கொள்ளமுடியும். HTML உடன் CSS மற்றும் JavaScript கற்றுகொண்ட பிறகு நீங்களாகவே own attractive static and dynamic website சொந்தமாக உருவாக்க முடியும். இந்த tutorial-ல் நம்முடைய focus on HTML only.
The major points of HTML are given below:
- HTML stands for HyperText Markup Language.
- HTML is used to create web pages and web applications.
- HTML is widely used language on the web.
- We can create a static website by HTML only.
Importance of tags
HTML document முற்றிலும் tags(elements) அடிப்படையாக கொண்டது. நீங்கள் கொடுக்ககூடிய text எவ்வாறு browser-ல் தெரியவேண்டும் என்பதை இந்த tag-தான் முடிவு செயும். இதில் பயன்படுத்தும் ஒவொரு tags-ம் ஒரு தனி தன்மையை பெற்றிருக்கும். tag என்பது <tag-name>
இவாறு create செய்யப்படுகிறது. இதில் ஒரு open tag <tag-name>
இருந்தால் கட்டாயம் closing tag </tag-name>
இருக்க வேண்டும்.
<br>,<hr>,<link>,etc.,
html tag is not a case sensitive. You can use lower case or upper case ஆனால் lower case-ல் எழுதுவது நன்று. ஏனெனில் படிப்தற்கும், புரிந்துகொள்வதற்கும் மிக சுலபமாக இருக்கும்.
What is HTML?
HTML, an acronym for Hyper Text Markup Language. அதாவது ஒரு webpage-ஐ உருவாக்க பயன்படக்கூடிய மிக முக்கியமான markup language. இது ஒரு webpage-ல் text,image,audio and video வை browser-ல் display செய்ய பயன்படுகிறது..
Hypertext
ஒரு text-ஆனது இன்னொரு text-ஐ தனக்குள்ளே மறைமுகமாக வைத்திருக்கும். அதாவது "Go to next page , click here to apply, view details" இது போன்ற text-களை நாம் அதிகமாக பார்த்திருப்போம், அவைகளை click செயும்போது அதுவேறு ஒரு webpage-க்கு நம்மை அழைத்து செல்லும். அப்படி அழைத்து செல்ல கூடிய text or link-களை தன்னுள் வைத்திருக்கும். இதைதான் நாம் hypertext or hyperlink என்று கூறுகிறோம்.
Markup Language
இது ஒரு computer language, அதாவது ஒரு text-ஐ உனது விருப்பம்போல் attractive-ஆகா மாற்றி அமைத்துகொள்ள பயன்படுவது. அதுமட்டுமல்லாமல் ஒரு text-ஐ image,table,link, இது போன்று பலவிதமாக மாற்றி அமைத்துகொள்ள பயன்படகூடிய language தான் MarkupLanguage.
example:
“welcome”- என்ற text-ன் size-ஐ பெரிதாக மாற்ற முடியும், அதன் color மாற்ற முடியும்,
Output
Welcome
Welcome
A Simple HTML Document
<!DOCTYPE html>
<html>
<head>
<title>Page Title</title>
</head>
<body>
<h1>My Heading</h1>
<p>Your paragraph content!..</p>
</body>
</html>
HTML Document Explanation
<!DOCTYPE html>
எந்த version of HTML-ல் இந்த page எழுதபட்டிருக்கிறது என்பதை browser-க்கு தெரியபடுத்துவதற்காகவே இது பயன்படுத்தபடுகிறது.<html>
இந்த document-ன் starting tag<head>
இந்த document பற்றிய meta information-ஐ பெற்றிருக்கும், example: title,style,meta information and more. இது html tag-கும் body tag-கும் இடையே தான் அமைந்திருக்கும்.<title>
இது html document-ன் title or name-ஐ குறிப்பிட பயன்படுத்தபடுகிறது. வழக்கமாக title எப்போதும் browser-ன் title bar-ல் display ஆகும் (at the top), அதுமட்டுமல்லாமல் browser bookmarks and search results-ம் display ஆகும். இது எப்போதும்<head> </head>
tag-ல் தான் அமைந்திருகவேண்டும்/<body>
இது web page-ல் உள்ள அனைத்து content-களும் இந்த tag வழியாக தான் பயன்படுத்த வேண்டும்.<h1>
Large heading tag. இது ஒரு post-க்கு title or heading கொடுக்க பயன்படுகிறது<p>
Paragraph tag. உங்கள் data-வை paragraph ஆகா display செய்ய இது பயன்படுகிறது
<!DOCTYPE html>
எப்போதும் முதல் வரியில் தான் இடம்பெற்றிருக்கவேண்டும். இது ஒரு HTML tag கிடையாது.
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments