HTML Paragraphs
<p>
இந்த element paragraph create செய்வதற்க்காக குறிப்பிடப்படுகிறது.
Note:
Browsers paragraph-கு முன்னும் பின்னும் அதுவாகவே some white space-ஐ எடுத்துக்கொள்ளும். அதேபோல் ஒன்றுக்கு மேற்பட்ட extra space அல்லது extra lines கொடுக்கப்பட்டால் அனைத்தையும் நீக்கிவிட்டு ஒரே ஒரு space மட்டும் எடுத்துக்கொள்ளும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள examples-ஐ கவனியுங்கள். ஒன்று அதிகமான extra lines கொடுக்கப்பட்டுள்ளது, மற்றோன்று அதிகமான space மற்றும் extra lines கொடுக்கப்பட்டுள்ளது, இவை அனைத்தையும் நீக்கிவிட்டு ஒரே மாதிரியான output-ஐ தருகிறது.
Example 1
More white lines in a paragraph
Example
Try this code<p>
"Fake It Until You Make It!
Act As If You Had
All The Confidence You Require
Until It Becomes Your Reality."
</p>
Output
"Fake It Until You Make It! Act As If You Had All The Confidence You Require Until It Becomes Your Reality."
Example 2
More white space in a paragraph
Example
Try this code<p>
"Fake It Until You Make It!
Act As If You Had
All The Confidence You Require
Until It Becomes Your Reality."
</p>
Output
"Fake It Until You Make It! Act As If You Had All The Confidence You Require Until It Becomes Your Reality."
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments