HTML Text Editors

ஒரு webpage-ஐ create and modify செய்ய பலவகையான softwares பயன்படுத்தபடுகிறது. இதை "HTML Editors" அல்லது "Text Editors" என்று அழைக்கபடுகிறது.

  • Notepad (PC)
  • Notepad++
  • Sublime Text
  • Visual Code
  • Netbeans
  • Eclipse
  • CodeLobster
  • Dreamweaver
  • இதுபோன்று இன்னும் ஏராலமான editors இருகின்றது..

HTML Installation

மேலே உள்ள, அல்லது எதாவது ஒரு editors-ஐ உங்கள் விருப்பம் போல் install செய்து கொள்ளலாம். இங்கு notepad++ மூலம் எவாறு ஒரு webpage create செய்வது என்பதை பற்றி step by step பாரக்கலாம்.

Step-1

உங்கள் computer-ல் Notpad++ Download and install செய்துகொள்ளுங்கள். Download

Step-2

Open your Notepad++, Go to File->(click)New. Go to Language->(Select)H->(slect)HTML.

Step-3
<!DOCTYPE html>
<html>
<head>
    <title>Page Title</title>
</head>
<body>
    <h1>My First Heading</h1>
    <p>Hello every one!.. I am HTML V5.</p>
</body>
</html>

மேலே உள்ளவாறு type செய்துகொள்ளுங்கள். Then Go to File->Save As..Click-செய்து. எதாவது ஒரு filename கொடுத்து save செயுங்கள். example: First-page.html என்று உங்கள் விருப்பம்போல் எங்கு வேண்டுமானாலும் save செய்து கொள்ளலாம். ஆனால் save செயும்போது ஒரு folder-க்குள் save செய்வது நன்று.

Step-4

இபோது உங்கள் (.html) file save பன்ன location-க்கு சென்று, file-ஐ open with கொடுத்து, Google Chrome அல்லது Firefox அல்லது Internet Explorer-ல் open செய்து கொள்ளலாம். Now Your output is ready.

Note:

ஒரு html document structure மேலே உள்ளவாறு தான் இருக்கவேண்டும். நீங்கள் எந்த ஒரு text-ஐயும், open and close tag-க்கு உள்ளே தான் type செய்து இருக்கவேண்டும். output-ல் எப்போதும் tag தெரியாது, tag-க்கு உள்ளே இருக்கும் text மட்டும் தான் தெரியும்.

ஏதேனும் text tag-க்கு வெளியே இருந்தால் அவை output-ல் தெரியும் ஆனால் browser எடுதுக்கொள்ளது. இந்த text எந்த purpose-காக கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியாது. ஏனெனில் browser-க்கு tag-க்கு உள்ளே இருக்கும் text-ஐ மட்டும் தான் identify பன்ன தெரியும்.

Comments

mayu 23rd January,2024 07:43 pm
super
swetha 24th February,2022 10:14 pm
very usefull.... thank you lots...
janani 22nd October,2020 04:55 pm
good
Karthikeyan 22nd September,2020 08:05 am
அருமை அருமை மிகவும் சிறப்பாக முறையில் எழுதி உள்ளீர்கள் நான் விரைவில் அனைத்தையும் கற்றுக் கொள்வேன் என் நம்பிக்கை இருக்கிறது
ponnuvel 20th July,2020 04:34 pm
hai raji
Admin 6th July,2020 11:14 am
Thank you so much "shahul hameed" All the best. Keep reading.😊
h.m. shahul hameed 6th July,2020 11:05 am
thank you very much sir/madam. i am beginner. your teaching is nice and easy.