CSS Introduction
Cascading Style Sheets (CSS) என்பது ஒரு webpage-ன் content-ஐ user-ன் பார்வைக்கு எப்படி தோற்றிவிப்பது என்பதை வரையறை செய்யும் ஒரு முக்கியமான language ஆகும். அதாவது CSS என்பது HTML elements எவ்வாறு screen-ல் display செய்யவேண்டும் என்பதை describe செய்கிறது.
ஒரே content-ஐ வெவ்வேறு தோற்றத்தில் காட்ட இலகுவாக இது பயன்படுகிறது. CSS-ஆனது அதிகமான design work-களை குறைத்துவிடுகிறது. ஏனெனில் பல webpage-களிள் உள்ள எல்லா layout design-களையும் ஒரே நேரத்தில் control செய்கிறது என்பதே இதன் சிறப்பம்சம்.
External stylesheets are stored in CSS files
Note: css-ன் சிறப்பான செயல் முறைகளை பயன்படுத்த வேண்டுமெனில் முதலில் HTML பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. நீங்கள் HTML பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் அறியாமல் இருந்தால் we suggest that read our HTML turotrial
CSS Example
Example
Try this codebody {
background-color: lightblue;
}
h1 {
color: white;
text-align: center;
}
p {
font-family: verdana;
font-size: 20px;
}
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments