CSS Shadow Effects
இந்த shadow effects-ஐ பயன்படுத்தி ஒரு text அல்லது ஒரு html element-க்கு shadow effects-ஐ உருவாக்கலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு முறைகளில் shadow effect-ஐ உருவாக்கலாம்.
- text-shadow
- box-shadow
CSS Text Shadow
text-shadow property ஒரு text-க்கு shadow apply செய்ய பயன்படுத்தபடுகிறது.
Example
Try this code.shadow-default {
text-shadow: 2px 2px;
font-size:30px;
}
மேலே கொடுக்கப்பட்டுள்ள example-லில் முதலில் கொடுக்கப்பட்டுள்ள 2px-horizontal shadow மற்றும் அடுத்த 2px-vertical shadow ஆகும்.
Output:
shadow effects-உடன் color-ஐயும் சேர்த்துகொள்ளலாம்.
Example
Try this code.shadow-with-color {
text-shadow: 2px 2px red;
font-size:30px;
}
மேலே கொடுக்கப்பட்டுள்ள example-லில் முதலில் கொடுக்கப்பட்டுள்ள 2px-horizontal shadow மற்றும் அடுத்த 2px-vertical shadow ஆகும்.
Output:
shadow effects-உடன் blur effect-ஐயும் சேர்த்துகொள்ளலாம்.
Example
Try this code.shadow-with-blur {
text-shadow: 2px 2px 5px red;
font-size:30px;
}
மேலே கொடுக்கப்பட்டுள்ள example-லில் முதலில் கொடுக்கப்பட்டுள்ள 2px-horizontal shadow மற்றும் அடுத்த 2px-vertical shadow ஆகும்.
Output:
The following example shows a white text with black shadow:
Example
Try this code.white-text {
color: white;
text-shadow: 2px 2px 4px #000000;
font-size:30px;
}
மேலே கொடுக்கப்பட்டுள்ள example-லில் முதலில் கொடுக்கப்பட்டுள்ள 2px-horizontal shadow மற்றும் அடுத்த 2px-vertical shadow ஆகும்.
Output:
The following example shows a red neon glow shadow:
Example
Try this code.shadow-glow {
text-shadow: 0 0 3px #FF0000;
font-size:30px;
}
மேலே கொடுக்கப்பட்டுள்ள example-லில் முதலில் கொடுக்கப்பட்டுள்ள 2px-horizontal shadow மற்றும் அடுத்த 2px-vertical shadow ஆகும்.
Output:
Multiple Shadows
ஒரு text-க்கு ஒன்றுக்கு மேற்பட்ட shadow effect-ஐ apply செய்ய முடியும். இவ்வாறு பயன்படுத்தும்போது இரண்டு effects-க்கும் இடையில் "," apply செய்யவேண்டும்.
The following example shows a red and blue neon glow shadow:
Example
Try this code.multiple-shadow {
text-shadow: 0 0 3px #FF0000, 0 0 5px #0000FF;
font-size:30px;
}
மேலே கொடுக்கப்பட்டுள்ள example-லில் முதலில் கொடுக்கப்பட்டுள்ள 2px-horizontal shadow மற்றும் அடுத்த 2px-vertical shadow ஆகும்.
Output:
The following example shows a white text with black, blue, and darkblue shadow:
Example
Try this code.shadow-mix {
color: white;
text-shadow: 1px 1px 2px black, 0 0 25px blue, 0 0 5px darkblue;
font-size:30px;
}
Output:
ஒரு text-ஐ சுற்றியும் plain border-ஐ உருவாக்க text-shadow property பயன்படுத்தபடுகிறது.
Example
Try this code.text-outer-border {
color: yellowgreen;
text-shadow: -1px 0 black, 0 1px black, 1px 0 black, 0 -1px black;
font-size:30px;
}
Output:
CSS box-shadow Property
box-shadow property எப்பொழுதும் html element-களுக்கு apply செய்ய பயன்படுகிறது.
Example
Try this code.box-shadow-default {
box-shadow: 10px 10px;
background-color:#fbe8ae;
height:100px;
}
Output:
Next, add a color to the shadow:
Example
Try this code.color-with-shadow {
background-color:#e2da51;
box-shadow: 10px 10px;
height:100px;
}
Output:
Next,shadow உடன் blur effect செர்க்கபடுகிறது
Example
Try this code.box-shadow-with-blur {
box-shadow: 10px 10px 5px grey;
border:1px solid grey;
height:100px;
}
Output:
Cards
An example of using the box-shadow property to create paper-like cards:
Example
Try this code.card {
box-shadow: 0 4px 8px 0 rgba(0, 0, 0, 0.2), 0 6px 20px 0 rgba(0, 0, 0, 0.19);
text-align: center;
border:1px solid grey;
width:300px;
}
.currency{
background-color:#9e3744;
color:#fff;
font-size:30px;
text-align:center;
height:100px;
}
.pdate{
background-color:#fff;
text-align:center;
}
Output: Box shadow for card
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments